மஷ்ரூமை சுத்தம் செய்றது எப்படின்னு தெரியுமா..??

How to clean Mushroom ?

சமைக்கிறதுக்கு முன்னாடி மஷ்ரூமை கிளீன் பண்ணுறதில் சிரமமா? அப்போ இந்தப் பதிவை படியுங்கள்..

மஷ்ரூமை எப்படி கிளீன் பண்ணுறதுனு இப்ப பார்க்கலாம்..

முதலில், மஷ்ரூமை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில், 2 டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக கிளறுங்கள். மைதா மஸ்ரூமுடன் நன்றாக ஒட்டும்படி இருக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது மஷ்ரூமில் இருக்கும் மண், மைதாவுடன் ஒட்டிக்கொள்ளும். இதன்பின் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மஷ்ரூமை கழுவி, வடிகட்டியில் போட்டு தண்ணீரில் நன்றாக அலசவும்.

அவ்ளோதாங்க மஷ்ரூம் சுத்தமாகிவிடும்..!

You'r reading மஷ்ரூமை சுத்தம் செய்றது எப்படின்னு தெரியுமா..?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `கிரிக்கெட், கூண்டுப்புலி, பாசப்புலி' - சட்டசபையில் நடக்கும் காரசார விவாதமும், நகைச்சுவை பேச்சுக்களும்....

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்