சில்லி சீஸ் வெங்காய தோசை ரெசிபி..!

Chilli cheese onion dosai recipe

டெய்லி சாதா தோசை சாப்ட்டு சாப்ட்டு அலுத்து போயிருப்பிங்க.. அதனால, இன்னைக்கு சில்லி சீஸ் ஆனியன் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம்..

தேவையான பொருட்கள்:

நறுக்கிய வெங்காயம்

துறுவிய சீஸ்

நறுக்கிய பச்சை மிளகாய்

நறுக்கிய கொத்தமல்லித்தழை

மஞ்சள் தூள்

தோதை மாவு

செய்முறை:

ஸ்டவ்வில் தவா வைத்து சூடானதும் தோசை ஊற்றவும்.

அதன்மீது, வெங்காயம், பச்சை மிளகாய், சீஸ், மஞ்சள் தூள், கொத்தமல்லி ஆகியவை தூவவும்.

தோசை வெந்ததும் மூன்று பக்கமும் மடித்து திருப்பினால் சுவையான சில்லி சீஸ் தோசை ரெடி..!

You'r reading சில்லி சீஸ் வெங்காய தோசை ரெசிபி..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `நாம் என்ன செய்தாலும் ஈடு ஆகாது' - உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு கரம் கொடுக்கும் சேவாக்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்