குழந்தைகளுக்கு பிடித்த யம்மி வாழைப்பழ ஸ்மூத்தி..

குழந்தைகளுக்கு பிடித்த யம்மி, ஈசி வாழைப்பழ ஸ்மூத்தி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையானவை:

பால், தயிர் – தலா ஒரு கப்
வாழைப்பழம் – 2
பாதாம்பருப்பு – 
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுக்க.. நுரை பொங்க வரும். அதனை உடனே பரிமாறவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எதிர்பாராத விருந்தினர்களுக்கு உடனடியாக தயார் செய்து கொடுக்கலாம்.

You'r reading குழந்தைகளுக்கு பிடித்த யம்மி வாழைப்பழ ஸ்மூத்தி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருவுறும் தருவாயில் இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்