சத்தான டயட் சூப் ரெசிபி..

சத்தான டயட் சூப் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

சமைக்க தேவையானவை

 வெள்ளை வெங்காயம் - 3 செலரி - ஒரு கட்டு குடை மிளகாய் - 2 முட்டைக்கோஸ் - அரை கிலோ தக்காளி - 3 உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - தேவையான அளவு

உணவு செய்முறை

ஸ்டெப் 1:

முதலில் காய்கறிகள் அனைத்தையும் நன்கு கழுவி, மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும். (அல்லது) ஃபுட் ப்ராசசரில் போட்டுப் பொடியாகும் வரை ஓடவிட்டு எடுக்கவும்.

ஸ்டெப் 2:

நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். 5, 6 விசில் வரவிட்டு இறக்கிவிடவும். அதனுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, பவுலில் ஊற்றி சூடாகப் பரிமாறவும்.

You'r reading சத்தான டயட் சூப் ரெசிபி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் சேதுபதியின் காதலர் தின பரிசு.. உள்ளே..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்