முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி.?

முருங்கையின் பலன் ஏராளம்

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை 2 கிண்ணம்

சின்ன வெங்காயம் 10

பூண்டு பல் 4 பெரியது

தக்காளி 2

ஜீரகம் 1/2 தேக்கரண்டி

மிளகு 1/2 தேக்கரண்டி

உப்பு சுவைக்கேற்ப

தண்ணீர் 5 கிண்ணம்

செய்முறை

மேலே சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக குக்கரில் போட்டு மூடி வேக வைத்து எடுக்கவும். அதன் பின் எடுத்து வடிகட்டி லேசான சூடுடன் குடிக்க அதுவும் மழை சமயம் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

சுவையான முருங்கை சூப் தயார்.

You'r reading முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி.? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காய்ச்சல் வந்ததும் என்னவெல்லாம் செய்யலாம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்