8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் வருவாய் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Tamil Nadu Government Revenue Department Employment Announcement for 8th Class Graduates!

நிறுவனம்: தமிழக அரசு வருவாய் துறை

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

பணியிடங்கள்: 45

வயது: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்: ரூ. 15,700 to ரூ.50,000/-

தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12-10-2020 க்குள் கீழே உள்ள முகவரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை >>

You'r reading 8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் வருவாய் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிக்பாஸ் 4ல் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் இறுதி பட்டியல் லீக்.. நடிகை லட்சுமி மேனன் கடுப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்