கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய அரசின் பயிற்றுநர் பயிற்சி அறிவிப்பு!

Central Government Instructor Training Notice for Rural Students!

மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சுரங்க தொழிற்சாலையில் வர்த்தக பயிற்றுநருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர் : Trade Apprentice

பணியிடங்கள் : 480

HEMM Mechanic :120

Mine Electrician :120

Mine Welder : 120

Data Entry Operator- 120

வயது: 18 முதல் 24 மிகாமல் இருக்க வேண்டும்

தகுதி: 10/12 ஆம் தேர்ச்சி

ஊதியம்: Apprentice விதிமுறைகள் படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை: தங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 15.11.2020.க்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.மேலும் தொடர்புக்கு http://www.nclcil.in/

You'r reading கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய அரசின் பயிற்றுநர் பயிற்சி அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் மலிவு விலையில் வெங்காய விற்பனை துவக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்