நியூசி.யிலும் இந்தியா வெற்றி தொடருமா? முதல் ஒரு நாள் போட்டியில் நியூசி.பேட்டிங்!

Indian Cricket Team beats New Zealand? First one day match New Zealand bating!

இந்தியா -நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேப்பியரில் தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை வென்று சரித்திர சாதனை படைத்த உற்சாகத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் களம் காண்கிறது.

இன்றைய போட்டியில் நியூசிலாந்தை ஆரம்பத்திலேயே வேகத்தில் மிரட்டினார் முகமது சமி . நியூசி.துவக்க ஆட்டக்காரர்கள் குப்டில், முன்ரோ ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார்.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 18 ரன்கள் என்ற நிலையில் நியூசி தடுமாறுகிறது.

You'r reading நியூசி.யிலும் இந்தியா வெற்றி தொடருமா? முதல் ஒரு நாள் போட்டியில் நியூசி.பேட்டிங்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேகதாது அணை விவகாரத்தில் பாஜக அரசுடன் ஒத்துழைக்கும் போக்கினை தமிழக முதல்வர் கைவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்