மதுரையில் மோடிக்கு ஆளுனர், முதல்வர், அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு !

In madurai Governor to Modi, CM, Ministers cheerfully welcome!

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் தமிழக அமைச்சர்கள் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

You'r reading மதுரையில் மோடிக்கு ஆளுனர், முதல்வர், அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்க விட்ட வைகோ - மதுரையில் பரபரப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்