திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற்றம்? திருமாவளவன் புலம்பல்!

Thirumavalavan upset over DMK lead Alliance

லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற சதி நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது:

பா.ம.க.வின் முதல் எதிரி திமுகதான். விடுதலை சிறுத்தைகளுக்கும் பாமகவுக்குமான முரண்பாட்டை சில சக்திகள் கையில் எடுத்துள்ளன.

திமுக- விசிக இடையே மோதலை உருவாக்க அந்த சக்திகள் நினைக்கின்றன. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

You'r reading திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற்றம்? திருமாவளவன் புலம்பல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரதம்- மன்மோகன்சிங்,ராகுல் ஆதரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்