அ.தி.மு.க.வுக்கு எதுக்கு அண்ணா? ஸ்டாலின் கேள்வி..

If Admk has Bjp idealogy, why it using Anna name, M.K.Stalin asks

பாஜகவின் கொள்கைதான் அதிமுகவின் கொள்கை என்றால், கட்சியின் பெயரில் மட்டும் அண்ணா எதற்கு? என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு :
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாஜக-வின் கொள்கைதான் அதிமுக-வின் கொள்கை என்றால், உங்கள் கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு?
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading அ.தி.மு.க.வுக்கு எதுக்கு அண்ணா? ஸ்டாலின் கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 1 வருடத்தில் தமிழ் நடிகை விவாகரத்து.. மாஜி கணவருக்கு வாழ்த்து பகிர்ந்தார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்