இன்றைய தங்கத்தின் விலை 26-09-2020

Todays gold rate 26-09-2020

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது . ஆனால் இந்த வாரத்தின் கடைசி நாளான நேற்று பங்குச் சந்தையின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியது. இருப்பினும் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4789க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 9 ரூபாய் குறைந்து , கிராமானது 4780க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -4780
8 கிராம் ( 1 சவரன் ) - 38240

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5028க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 9 குறைந்து , கிராமானது ரூபாய் 5019க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5019
8 கிராம் - 40152

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையை விட 40 பைசா குறைந்து , கிராம் 62.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 62400 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 26-09-2020 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மெக்சிகோவில் ஓடையில் கிடைத்த ஆளுயர எலியால் பரபரப்பு..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்