இன்றைய தங்கத்தின் விலை 01-10-2020

Todays gold rate 01-10-2020

இந்த மாதத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஏற்றத்துடன் முடிந்த தங்கத்தின் விலை இந்த மாதத்திலும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் முதலை சந்தை ஓரளவு நிலைத்தன்மையை நோக்கித் தகருவதால் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. எனவே, தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விட இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4809க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 16 ரூபாய் உயர்ந்து , கிராமானது 4825க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -4825
8 கிராம் ( 1 சவரன் ) - 38600

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற ஏற்றத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5049க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 16 உயர்ந்து , கிராமானது ரூபாய் 5065க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5065
8 கிராம் - 40520

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையை விட 50 பைசா குறைந்து , கிராம் 63.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 63500க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 01-10-2020 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உபியில் தொடரும் கொடூரம்.. 8 வயது சிறுமி பலாத்காரம்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்