சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் காலமானார்...!

AMMKTreasurer Vetrivel, who was receiving treatment for Corona in Chennai, has passed away.

அமமுக பொருளாளராக இருந்த வெற்றிவேல் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த இரு தினங்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சற்றுமுன் அவர் உயிரிழந்தார்.

You'r reading சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் காலமானார்...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா விதிமுறைகளை பயணிகள் பின்பற்றாவிட்டால் ஓராண்டு ஜெயில்.. ரயில்வே எச்சரிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்