பெங்களூரு மற்றும் மைசூரிலிருந்து தமிழகத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்.

Festive special trains from Bangalore and Mysore to Tamil Nadu.

தசரா (நவராத்திரி) மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு விழாக்கால சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அது குறித்த முழு விபரம் :

சென்னை - பெங்களூரு - சென்னை:

1. வண்டி எண் 02607 சென்னை - பெங்களூரு சிறப்பு அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை.

2. வண்டி எண் 02608 பெங்களூரு - சென்னை சிறப்பு அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை.

3. வண்டி எண் 02657 சென்னை - பெங்களூரு சிறப்பு அதிவிரைவு வண்டி (இரவு நேரம்)

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 24 முதல் டிசம்பர் 1 வரை.

4. வண்டி எண் 02658 பெங்களூரு - சென்னை சிறப்பு அதிவிரைவு வண்டி (இரவு நேரம்)

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை.

5. வண்டி எண் 06075 சென்னை - பெங்களூரு சிறப்பு இரண்டடுக்கு குளிர்சாதன அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

இயங்கும் தேதி - வரும் 21.10.2020 முதல்.

6. வண்டி எண் 02658 பெங்களூரு - சென்னை சிறப்பு இரண்டடுக்கு குளிர்சாதன அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

இயங்கும் தேதி - வரும் 21.10.2020 முதல்.

மைசூரு - மயிலாடுதுறை - மைசூரு:

7. வண்டி எண் 06231 மயிலாடுதுறை - மைசூரு சிறப்பு விரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 26 முதல் டிசம்பர் 1 வரை.

8. வண்டி எண் 06232 மைசூரு - மயிலாடுதுறை சிறப்பு விரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 25 முதல் நவம்பர் 30 வரை.

மைசூரு - தூத்துக்குடி - மைசூரு:

9. வண்டி எண் 06235 தூத்துக்குடி - மைசூரு சிறப்பு விரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 24 முதல் டிசம்பர் 1 வரை.

10. வண்டி எண் 06236 மைசூரு - தூத்துக்குடி சிறப்பு விரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை.

பெங்களூரு - கன்னியாகுமரி - பெங்களூரு:

11. வண்டி எண் 06525 கன்னியாகுமரி - பெங்களூரு சிறப்பு விரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 25 முதல் டிசம்பர் 2 வரை.

12. வண்டி எண் 06526 பெங்களூரு - கன்னியாகுமரி சிறப்பு அதிவிரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை.

இந்த பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 20.10.2020 காலை 8 மணிக்கு துவங்குகிறது.

You'r reading பெங்களூரு மற்றும் மைசூரிலிருந்து தமிழகத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெறும் பத்தே நிமிடத்தில் பன்னீர் பாயசம் ரெடி..ஆயுத பூஜைக்கு செய்து அசத்துங்க..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்