இணைந்து வந்த எதிரெதிர் துருவங்கள்..

தேவர் குருபூஜைக்காகப் பசும்பொன் செல்வதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் மு க ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.இருவருக்கும் தனித்தனியாக அவரவர் கட்சித் தொண்டர்கள் வழிநெடுக நின்று வரவேற்பு அளித்தனர். இன்று இரவு இருவரும் மதுரையில் தங்கி விட்டு நாளை காலை பசும்பொன் செல்கிறார்கள்.

You'r reading இணைந்து வந்த எதிரெதிர் துருவங்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்