ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் விருது!

அம்பேத்கார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். அம்பேத்காரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது 1998 ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபாய் 100,000 பணமுடிப்பும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

தமிழ்­நாட்­டில் தாழ்த்­தப்­பட்ட மக்­க­ளின் வாழ்க்கை முன்­னேற்­றத்­திற்­காக பலர் அரிய தொண்­டாற்றி வரு­கி­றார்­கள். ஆதி­தி­ரா­வி­ட­தர்­க­ளின் முன்­னேற்­றத்­திற்­காக தங்­களை இணைத்­துக்கொண்டுஅவர்­கள் ஆற்றிவரும் அரிய தொண்டு­களை கருத்­தில் கொண்டு தமிழ்­நாட்­டைச் சேர்ந்த ஒரு­வருக்கு ஆண்­டு­ தோ­றும் அண்­ணல் அம்­பேத்­கர் விருது வழங்கி
தமிழ்­நாடு அரசு சிறப்­பித்து வரு­கி­றது.

அவ்­வகை­யில், 2021ம் ஆண்டு திரு­வள்­ளூ­வர் திரு­நா­ளன்று அண்­ணல் அம்­பேத்­கர் விருது பெற விரும்­பு­வர் தங்­களைப்­ பற்­றிய முழு விவ­ரங்­க­ளு­டன் விண்­ணப்­பிக்­க­லாம்.
www.tn.gov.in./ta/forms/Deptname/1 என்ற இணை­ய­த­ளத்­தில் இருந்து இவ்­வி­ரு­துக்­கான விண்­ணப்­ப­டி­வத்தை பதி­வி­றக்­கம் செய்­து கொள்­ள­லாம்.
விண்­ணப்ங்­கள் வரும் 25ம் தேதிக்­குள் சமர்­பிக்­கப்­பட வேண்­டும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

மேலும் இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/annalambedkar_award_applnform_t-(1).pdf

You'r reading ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் விருது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உ பி யில் கொடூரம் 2 பிஞ்சு குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டர் கழுத்து அறுத்து கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்