ஜீவாவின்nbsp கீnbsp பட பாடலை வெளியிடும் கவுதம் மேனன்

ஜீவா நடிப்பில்nbsp கீnbsp படம்nbsp இறுதிகட்ட பணிகள்

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில்  ‘கீ’  படம்  இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார். விரைவில் இப்படத்தில் ஒரு பாடலை  இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட இருக்கிறார்.

 

You'r reading ஜீவாவின்nbsp கீnbsp பட பாடலை வெளியிடும் கவுதம் மேனன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இவாங்கா ட்ரம்புக்கு 101 டைனிங் ஹாலில் மோடி அளிக்கும் பிரமாண்டவிருந்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்