நீங்கள் காஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களா? - இதை பாருங்கள் முதலில்! [வீடியோ]

பழைய, பாதிப்படைந்த மோசமான காஸ் சிலிண்டர்களை காஸ் முகவர்கள் விநியோகிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

பழைய, பாதிப்படைந்த மோசமான காஸ் சிலிண்டர்களை காஸ் முகவர்கள் விநியோகிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

வாட்ஸ்அப்பில் ஒருவர் தனக்கு விநியோகித்த காஸ் சிலிண்டர் மோசமானதாகவும், பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிலிருந்து நிரப்பப்பட்ட எரிவாயு துளைகள் வழியாக வெளியேறுவதாகவும், இதனால் தனக்கு நேரவிருந்த ஆபத்தில் இருந்து தப்பித்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார். நல்லவேளை இதை தன்னால் கவனிக்க முடிந்தது என்றும் இல்லை ஒரு அறையில் வைத்திருந்த மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்:

You'r reading நீங்கள் காஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களா? - இதை பாருங்கள் முதலில்! [வீடியோ] Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பராமரிப்பு பணியால் இன்று, நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்