வங்கக்கடல் சுழற்சி: அடுத்த 24மணி நேரத்தில் தமிழகத்தில் மழை!

Rain possibility Tamilnadu Next 24Hours Chennai weather alerts

தமிழகம், புதுச்சேரியில அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்ககடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழையும், புதுச்சேரியில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழையும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Moderate-rain-for-24-hours-in-Tamilnadu-Weather-Research-Center

You'r reading வங்கக்கடல் சுழற்சி: அடுத்த 24மணி நேரத்தில் தமிழகத்தில் மழை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வைகோ அடித்த கூத்துகளை மறக்கவில்லை - பழைய பகையை உரசும் திருமாவளவன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்