ராமர் பிள்ளையின் கதி? கைவிட்டதா நாம் தமிழர்? திடீர் வீடியோ ரிலீஸ்

Naam Thamizhar Party on Ramar Pillai issue

மூலிகை எரிபொருள் கண்டுபிடித்ததாக கூறும் ராமர் பிள்ளை தமது வீடியோ ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தமது கண்டுபிடிப்பு குறித்து தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி செந்தில்நாதன் சேகுவேரா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாம் தமிழர் கட்சி ராமர் பிள்ளையை கைவிட்டு விட்டதா?. நாம் தமிழர் கட்சி ராமர் பிள்ளைக்கு ஏதாவது உதவி செய்ய போகிறதா?.

ராமர் பிள்ளை பற்றி நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மற்றும் திட்டம் என்ன? விளக்கம் கொடுத்துள்ளார். வீடியோ:

 

You'r reading ராமர் பிள்ளையின் கதி? கைவிட்டதா நாம் தமிழர்? திடீர் வீடியோ ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரசிகர்களின் வாழ்த்தா முக்கியம்? அம்பானி வீட்டு கல்யாணம்தானே அவசியம்.. ஏனுங்க மிஸ்டர் ரஜினிகாந்த்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்