சூரிய கட்சியில் விரைவில் பரபர ரீ என்ட்ரி !

A political gossip re entry

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம். இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

லோக்சபா தேர்தலை வலிமையான கூட்டணியுடன் சந்திக்க நினைக்கிறது சூரியக் கட்சி. தங்களது கூட்டணியில் ஓட்டை எதுவும் விழுந்துவிடக் கூடாது என்பதால் குழிபறிப்பு கோஷ்டிகளை அரவணைத்துக் கொள்ள நினைக்கிறது சூரிய கட்சி தலைமை.

இந்த விவகாரத்தில் விரைவில் பரபரப்பன ‘அறிவிப்புகளை சூரியக் கட்சி வெளியிட இருக்கிறதாம். இதை கேள்விபட்ட தென்மண்டல பிரமுகர் கொஞ்சம் எதிர்ப்பு காட்ட முயற்சித்திருக்கிறார்.

டெல்லி விவகாரத்தில் சூரியத் தலைமை எப்படி மத்திய நகரத்துக்காரரை எச்சரித்தத்தோ, அதே சொற்களைப் போட்டு வேலையை பாருங்க என சொல்லிவிட்டதாம்,

You'r reading சூரிய கட்சியில் விரைவில் பரபர ரீ என்ட்ரி ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேரறிவாளன் விடுதலையில் காலதாமதம் ஏன்? ஹெச்.ராஜா கொடுத்த அதிர்ச்சி புகார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்