நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு

Nokia 6point1 smartphone at low price

பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு நற்செய்தியாக நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது. 

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 5.5 அங்குலம் முழு ஹெச்டி தரம்

இயக்கவேகம்: 3 ஜிபி RAM மற்றும் 4 ஜிபி RAM

சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி

(சேமிப்பளவு 128 ஜிபி வரை உயர்த்தப்படக்கூடியது)

காமிரா: 16 எம்பி ஆற்றல் பின்பக்க காமிரா

8 எம்பி ஆற்றல் கொண்ட முன்பக்க காமிரா

மின்கலம்: 3000 mAh (வேகமான

மின்னேற்றத்திற்கு 18W திறன்)

பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிரகன் 630 சிஸ்டம்

ஆன் சிப்; ஆக்டா கோர்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 (தற்போதைய ஆண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்த இயலும்)

4ஜி VoLTE, புளூடூத் 5.0, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட வசதிகள் கொண்டது. 3 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையிலும் 4 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.9,999 விலையிலும் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கிடைக்கும்.

You'r reading நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான நெல்லிக்காய் சாதம் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்