ஒசாமா பின்லேடன் மகனை கண்டுபிடித்து தருவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு- அமெரிக்கா

US offers $1 million reward to find Osama bin Ladens son

சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனின் மகனை பற்றிய தகவல் தருவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்பு உள்ளிட்ட உலகை உலுக்கிய பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர் பின்லேடன். பாகிஸ்தானில் பதுங்கிக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டிவிட்டு வந்தார்.

பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமா பின்லேடனை அமெரிக்கா ராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த நிலையில் ஒசாமா பின்லேடனிம் மகன் இப்போது பயங்கரவாத செயல்பாடுகளை தூண்டிவிடுவதாக உலக நாடுகள் கருதுகின்றன.

இதையடுத்து பின்லேடன் மகனைப் பற்றி தகவல் தருவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

You'r reading ஒசாமா பின்லேடன் மகனை கண்டுபிடித்து தருவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு- அமெரிக்கா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யுத்த முனையில் இந்திய- பாக்.; பாதுகாப்பு அமைச்சரின் நீண்ட மவுனத்தால் பெரும் சர்ச்சை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்