”அமெரிக்காவின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் யார் யார்” - பட்டியலை வெளியிட்டது Forbes...!

Who are the top 10 richest people in America - List published by Forbes ...!

Forbes பத்திரிகை வெளியிட்ட அமெரிக்காவின் பணக்காரர்கள் வரிசை வெளியிட்டுள்ளது . இதில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் Jeff Bezos முதலிடம் பெற்றுள்ளார். மேலும் கொரானாவின் தாக்கத்தினால் மால், ஓட்டல்கள் மூடப்பட்டதால் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் தர வரிசை குறைந்தது அதனால் முதல் பத்து இடங்களில் அவர் இல்லை .

முதல் பத்து இடங்களை பிடித்த அமெரிக்கர்கள்


1. ஜெஃப் பீஜோஸ் ( அமேசான் ) - $113 பில்லியன்

2. பில் கேட்ஸ் (மைக்ரோசாப்ட் )- $ 98 பில்லியன்

3. பெர்னார்ட் அர்னால்ட் & குழுமம் ( LVMH ) - $ 76 பில்லியன்

4. வாரன் பஃவட் ( பெர்க் ஷையர் ஹத்தவே ) - $ 67.5 பில்லியன்

5. லேர்ரி எலிசன் ( ஆரக்கிள் ) - $ 59 பில்லியன்

6. அமேனகிகோ ஓர்டெக ( ஜாரா ) - $55 பில்லியன்

7.மார்க் ஜூஹர்பெர்க் ( ஃபேஸ்புக் ) - $54.7 பில்லியன்

8.ஜிம் வால்டன் ( வால்மார்ட் ) - $54.6 பில்லியன்

9.அலிஸ் வால்டன் ( வால்மார்ட் ) - $54.4 பில்லியன்

10.ராப் வால்டன் ( வால்மார்ட் ) - $54.1 பில்லியன்

You'r reading ”அமெரிக்காவின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் யார் யார்” - பட்டியலை வெளியிட்டது Forbes...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ”வல்லுநர்கள் கணித்ததை விடவும் இந்தியவில் பொருளாதார வீழ்ச்சி அதிகமாக இருக்கிறது” - ரகுராம் ராஜன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்