சீனாவில் நிலநடுக்க அதிர்வு : ரிக்டரில் 5.1 பதிவு.

China earthquake : 5.1 on record

இன்று காலை சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 பதிவாகியுள்ளது, இதனால் பொதுமக்கள் அனவரும்பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சீனாவில் இன்று காலை கிஜில்சு கிர்கீஸ் என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. அதோடு நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் இன்னும் வெளியிடவில்லை

You'r reading சீனாவில் நிலநடுக்க அதிர்வு : ரிக்டரில் 5.1 பதிவு. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரண்டாம் திருமணத்திற்கு தயாரான அமலா பால்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்