நாம் தமிழர் பாசறை கனடாவின் தை பொங்கல் திருவிழா

Pongal fest in Canada by Nam Tamizhar Pasarai

நாம் தமிழர் பாசறை கனடா நடத்தும் தை பொங்கல் திருவிழா வரும் 13ம் தேதி கோலாகலமாக கனடாவில் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கும் இடங்களில் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்
குறிப்பாக, அமெரிக்கா, கனடா, மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், கனடாவில் அமைந்துள்ள நாம் தமிழர் பாசறை கனடா என்ற தமிழ் அமைப்பு சார்பில் தை பொங்கல் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 13ம் தேதி தை பொங்கல் திருவிழா Magestic palace, 12340 Board road, NorthWest, Edmontan Canada என்ற இடத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது.

You'r reading நாம் தமிழர் பாசறை கனடாவின் தை பொங்கல் திருவிழா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரொம்ப பணக் கஷ்டமா இருக்கு... திருவாரூர் தேர்தலை எப்படியும் பயன்படுத்திக்கனும்... கணக்குப் போடும் ஜெ. தீபா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்