andhra-mp-ram-mohan-seeks-nine-days-paternity-leave-from-attending-lok-sabha

மனைவிக்கு பிரசவம்.. நாடாளுமன்றத்தில் 9 நாள் லீவு கேட்ட எம்.பி.

மனைவிக்கு பிரசவ நேரத்தில் அருகில் இருக்க வேண்டியிருப்பதால் 9 நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று ஆந்திர எம்.பி. ஒருவர் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Jan 30, 2021, 13:22 PM IST

like-the-vanilla-kabaddi-kulu-movie-scene-kabaddi-player-dies-while-playing

நிழல் நிஜமானது.. வெண்ணிலா கபடி குழு படகாட்சி போல விளையாடும் போதே கபடி வீரர் பலி

வெண்ணிலா கபடி குழு படத்தில் கிளைமாக்ஸில் ஹீரோ விஷ்ணு கபடி விளையாடி கொண்டே தனது உயிரை விடுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

Jan 17, 2021, 17:15 PM IST

fans-surround-keerthi-suresh-at-tirupati-temple

திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷை சுற்றி வளைத்த ரசிகர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர் ஆனால் அவருடன் வந்த பாதுகாவலர்கள் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை.

Jan 11, 2021, 18:59 PM IST

daughter-high-officer-inspector-father-who-saluted-ips-daughter

மகளானாலும் உயர் அதிகாரி: ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் தந்தை

அதிகாரி ஒருவருக்கு சல்யூட் அடித்த ஏற்பட்டால் அடுத்த நொடியே கண்கலங்கினார் காரணம் அவர் சல்யூட் அடித்தது தான் பெற்ற மகளுக்கு.

Jan 4, 2021, 14:42 PM IST

tirupati-temple-is-going-to-shine-in-gold

தக.. தக..தங்கத்தில் ஜொலிக்க போகுது திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுர நுழைவு வாயில், கொடிமரம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.

Jan 3, 2021, 13:25 PM IST


tirupati-a-female-isro-officer-was-killed-in-a-lift-accident

திருப்பதி: லிஃப்ட் விபத்தில் இஸ்ரோ பெண் அதிகாரி உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வசந்தி. இவர் திருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இஸ்ரோவில் இருந்து திருப்பதிக்கு வந்தார் வசந்தி

Dec 31, 2020, 17:59 PM IST

darshan-tickets-for-january-at-tirupati-temple-online-registration-starts-today

திருப்பதி கோயிலில் ஜனவரி மாத தரிசன டிக்கெட்டுகள் : இணையதள பதிவு இன்றுமுதல் துவக்கம்

வரும் ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்வதற்கான, 300 ரூபாய் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எனத் தேவஸ்தானம் துவக்கியுள்ளது.தேவஸ்தான இணையத்தில் இன்று காலை 9 மணி முதல் இதற்கான முன்பதிவு துவங்கியது.

Dec 30, 2020, 11:59 AM IST

did-anjaneyar-appear-in-tirupati-ready-to-conduct-the-research

ஆஞ்சநேயர் அவதரித்தது திருப்பதியிலா ? ஆய்வு நடத்த ஆயத்தம்

திருப்பதியில் சேஷாச்சல மலைத்தொடரில் தான் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய ஏழு மலைகள் இந்த தொடரில் உள்ளது. ஆகவே தான் இந்த மலைப்பகுதிக்கு ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது.

Dec 28, 2020, 10:04 AM IST

two-devotees-faint-on-tirupati-hill-islamic-guard-rescues-6-km

திருப்பதி மலையில் இரு பக்தர்கள் மயக்கம்: 6 கி.மீ தூக்கிச் சென்று காப்பாற்றிய இஸ்லாமிய காவலர்

கொரோனா பரவல் குறைந்த பிறகு திருப்பதி கோவிலில் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Dec 26, 2020, 10:47 AM IST

at-tirupati-temple-4-39-crore-offer-in-one-day

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 4.39 கோடி ரூபாய் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகக் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவர். சில பக்தர்கள் கட்டுக்கட்டாக பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவதும் உண்டு.நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

Dec 26, 2020, 10:44 AM IST