பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமையோடு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் மனதை கவர்ந்தது மட்டுமில்லாமல் 17 கோடி ஓட்டு பெற்று ஆரி அர்ஜுனன் ஆபார வெற்றி பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கலக்கி கொண்டிருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து வருகின்றனர்.
இந்த பிக் பாஸ் சீசனில் முக்கிய பங்கு பெற்றவர் மொட்டை சுரேஷ். இவர் உள்ளே சென்றதில் இருந்து தனது விளையாட்டை மிக சிறப்பாக விளையாடி மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கலக்கி கொண்டிருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து கொண்டு வருகின்றனர்.
ஆண்டவர் தினம். பிக்பாஸ் நிகழ்ச்சியால் என்ன நன்மை நடந்து விடப் போகிறது என்ற கேள்விக்கு விடையாக வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
டிக்கட் டூ பைனல் டாஸ்க் தொடர்கிறது... 3 வது டாஸ்க்காக முதுகில் ஒட்டிய ஸ்டிக்கரை காப்பாற்றிக் கொள்ளும் அதே நேரத்தில் அடுத்தவரிடம் இருந்து பறிக்க வேண்டும்.இந்த டாஸ்க் ஆரம்பித்தவுடன் ஆள் ஆளுக்கு ஒரு மூலையில் போய் நின்று விட்டார்கள். பாயிண்ஸ் டேபிளில் ரியோ டாப்பில் இருப்பதால் அவரை முதலில் டார்கெட் செய்தார் பாலா.
நாமினேஷன் தினம். அதற்கு முன் ஆரியிடம் மீண்டும் விளக்கம் கேட்கிறார் பாலா. நான் முன்பே சொன்னது தான் ஆரியை உக்கார வைத்து பாயிந்டாக பேசினால் அவரை எளிதாக மடக்கலாம். ஆனால் அவரின் உரையை கேட்க அழதயாராக இருக்க வேண்டும்.
எவிக்ஷன் தினம். இன்னிக்கும் காதி கோட் போட்டுட்டு வந்தார் ஆண்டவர். இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு, அந்த அழுத்தத்தை வீட்டுக்குள்ள இருக்கறவங்க தாங்குவாங்களானு பார்ப்போம்னு சொல்லிட்டே அகம் டிவி வழியே அகத்திற்குள்.
ஆண்டவர் தினம். புத்தாண்டு வாழ்த்துக்களோடு வருகை புரிந்தார். பிண்ணனியில் இள்மை இதோ இதோ ஆரம்ப இசையுடன். அதற்கு கமலே நடந்து வந்தது புதுமையாக இருந்தது. சென்ற வருடத்தை பற்றியும், புதிய வருடத்தை பற்றியும் நம்பிக்கை அளித்து பேசினார்.
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் வெற்றிகரமா முடிஞ்சதா பிக்பாஸ் அறிவிக்கறார். கூடவே இந்த வாரத்துக்கான வொர்ஸ்ட் பர்பாமரை தேர்ந்தெடுக்கச் சொல்லிட்டாரு. இந்த வாரம் வேண்டாமே பிக்பாஸ்னு சொல்லிட்டு இருக்கும் போதே கேப்டன் ஆரி முதல் ஆளா நாமினேட் செய்ய வந்தாரு. அவர் எழுந்து போகும் போதே இப்ப என்னைத் தான் குத்தப் போறார், பாரு னு ஆஜித் கிட்ட சொல்றாரு பாலா.