இன்றைய தங்கத்தின் விலை 27-09-2020
todays gold rate 26-09-2020
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைதன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரிய தொடங்கியது . ஆனால் இந்த வாரத்தின் கடைசி நாளான நேற்று பங்கு சந்தையின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை உயர தொடங்கியது. இதனால் வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ,ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4780 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4780
8 கிராம் ( 1 சவரன் ) - 38240
தூய தங்கத்தின் விலையும் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5028 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் கிராமானது ரூபாய் 5019 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5019
8 கிராம் - 40152
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது இன்றைய விலையில் மாற்றமில்லாமல் , கிராம் 62.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 62400 க்கு விற்பனையாகிறது.
You'r reading இன்றைய தங்கத்தின் விலை 27-09-2020 Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News