கொரானாவால் கடந்த ஆறு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது வேலை வாய்ப்பு குறைந்து வருமானமும் வளர்ந்ததால் மக்களிடம் செலவு செய்யும் போக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக வர்த்தக சந்தை இதுவரை இல்லாத அளவு பாதிப்பை சந்தித்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்திய வங்கிகள் தங்களது வட்டாரங்களில் விகிதாச்சாரத்தை குறைக்கும் வகையில் அவையிலும் புத்தகச் சந்தையை பழைய நிலைக்கு கொண்டு வரவும் மக்களை கடன் வாங்க ஊக்குவிக்கும் பொருட்டு கட்டண தள்ளுபடி குறைந்த வட்டி இவர் உடனடி கடன்வங்கிகளும் இதுபோன்ற சலுகைகளை அறிவித்து வருகிறது.
இந்திய வங்கி சேவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐ சிஐ ஆகிய வங்கிகள் மிகப்பெரிய சந்தையை கொண்டு இயங்கி வருகின்றன. இந்த வங்கிகள் வரக்கூடிய பண்டைய காலத்தை எதிர்நோக்கி அதற்காக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு விதமான கடன்களையும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது இதன் காரணமாக இன்னும் சில நாட்களில் இந்திய வர்த்தக சென்று சண்டை புதிய உத்வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதோடு மட்டுமல்லாது கடந்த காலாண்டில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு வரவும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வங்கிகளின் வட்டி குறைப்பு அறிவிப்பு தற்போது உள்ள சிக்கலான காலத்தில் மக்கள் மத்தியில் அனுகூலமான நிலையை உருவாக்கவும் வர்த்தக சங்கத்தில் டிமான்டி அதிகப்படுத்தவும் வங்கிகளின் வட்டி குறைப்பு பெரிய அளவில் உதவலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்.