ஹீரோவை நேரில் சந்திக்க 200 கிலோமீட்டர் நடந்து வந்த உயிர் ரசிகர்.. ரசிகரை நடிகர் பார்த்தாரா, இல்லையா?

Advertisement

சூப்பர் ஸ்டார்கள், டாப் ஹீரோக்களுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒரு சில ரசிகர்கள் கண்மூடித்தனமாக அந்த நடிகரின் செயல்களை அப்படியே காப்பி அடித்து செய்வார்கள். ஹீரோ ஒரு அறிக்கை விட்டு இதை செய்ய வேண்டுமென்றால் அப்படியே நிறைவேற்றுவார்கள்.தமிழ் ஹீரோக்களுக்கு எவ்வளவு தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்களோ தெலுங்கு ஹீரோக்களுக்கும் அதைவிட தீவிர ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு வெளியான அல வைகுந்த புரமலோ படம் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட் ஆனது. இவரது நடனம் பேசப் பட்டதுடன் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. புட்ட பொம்மா பாடல் பலரது செல்போனில் ரிங்டோனாக மாறியது.


ஆந்திர மாநிலம் குண்டூரில் மாச்சேர்லா என்கிற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அல்லுவின் தீவிர ரசிகர். இவர் நடிகர் அல்லுவை சந்திக்க ஊரிலிருந்து நடந்தே 200 கிலோமீட்டர் ஐதராபாத் வந்தார். இதுபற்றி அறிந்து ஆச்சரியம் அடைந்த அல்லு அவரை வீட்டிற்கு அழைத்து சந்தித்து நன்றி சொன்னதுடன் மரக்கன்றையும் பரிசாக வழங்கினார். இது ரசிகருக்கு பெரு மகிழ்ச்சியை தந்தது.ரசிகரை வாழ்த்தி அவருக்கு அல்லு மரக்கன்று பரிசளித்த படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>