பட்டம் படித்தவர்களுக்கு Amazon ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Job Announcement on Amazon for Graduates

by Loganathan, Oct 5, 2020, 20:58 PM IST

பணியின் பெயர் : Device Associate, Software Development Engineer ஆகிய பணிகள் காலியாக உள்ளன.

தகுதி : சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E/ B.Tech/ MCA/ M.Sc/ B.Sc ஆகியவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி துறை சார்ந்த பணிகள் மற்றும் ஏனைய அடிப்படை தகுதிகளில் சிறந்தவராக இருத்தல் & பணியில் 02 ஆண்டுகள் ஆவது அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.

தேர்வு செயல்முறை : தகுதி அடிப்படையிலே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க இந்த லிங்கை தொடர்புகொள்ளவும்.

https://www.amazon.jobs/en/jobs/1291033/digital-associate?mode=job&iis=Job+Posting&iisn=Indeed+(Free+Posting)&utm_source=indeed.com&utm_campaign=all_amazon&utm_medium=job_aggregator&utm_content=organic&dclid=CJiy5N-7kOwCFZAecgodLIwEiw

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை