IOC ல் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Job Announcement for Engineering Graduates at IOC

by Loganathan, Oct 13, 2020, 19:47 PM IST

பணியின் பெயர்: Junior Engineering Assistant & Junior Quality Control Analyst

பணியிடங்கள்: 57

கட்டணம்: ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கவும்.

வயது: 18 வயது முதல் 26 வயது வரை இருத்தல் வேண்டும்.

தகுதி: Diploma/ B.Sc முடித்தவராக இருத்தல் வேண்டும்

ஊதியம்: ரூ. 25,000 முதல் ரூ.1,05,000 வரை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக 07.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.11.2020

சான்றிதழ்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 28.11.2020

எழுத்து தேர்வு நடைபெறு நாள்:29.11.2020

எழுத்து தேர்வு முடிவு நாள்: 18.12.2020

விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.iocrefrecruit.in/iocrefrecruit/regis_guid.aspx?adv=82

https://tamil.thesubeditor.com/media/2020/10/IOC_Panipat_Refineries_Division_Emplyment_News_English_Final.pdf

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை