குவாட் காமிராவுடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட் போன்: இன்று முதல் விற்பனை

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட் போன் விற்பனை இன்று (நவம்பர் 24) நண்பகல் 12 மணி முதல் ஆரம்பித்துள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளத்திலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திலும் விற்பனை நடக்கிறது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.67 அங்குலம் எஃப்எச்டி+ (2400X1800 பிக்ஸல் தரம்) 20:9 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 4 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி
முன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (குவாட்-நான்கு காமிராக்கள்)
பிராசஸர்: 2.0 GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 SoC
மின்கலம்: 5000mAh

4 ஜிபி + 64 ஜிபி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999/- விலையிலும் 4ஜிபி+128ஜிபி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.12,499/- விலையிலும் கிடைக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
google-pay-what-are-the-features-of-the-new-format
கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?
are-you-using-an-android-phone-these-are-for-you
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...
48mp-main-camera-introducing-the-oppo-f19-pro
48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்
hotstar-is-free-for-vodafone-idea-customers
வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
these-37-apps-are-also-dangerous
இந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...
64mp-main-camera-1200-nits-brightness-redmi-note-10-pro-goes-on-sale-from-march-17
64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை
quad-camera-5000-mah-battery-redmi-note-10-smartphone-on-sale-from-march-16
குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை
samsung-galaxy-a32-with-64mp-main-camera-for-sale
64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை
fullview-drop-trap-display-introducing-the-gionee-budget-phone
ஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்
todays-gold-rate-27-02-2021
தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 27-02-2021
Tag Clouds

READ MORE ABOUT :