புத்தாண்டு சலுகை: விலை குறையும் ஆப்போ எஃப்17 ப்ரோ

எஃப் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஆப்போ எஃப்17 ப்ரோவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் அறிமுகமான இந்த போன் குவாட்காமிரா கொண்டது. பஞ்ச் ஹோலில் டூயல் காமிரா கொண்டது.

தொடுதிரை: 6.4 அங்குலம் 1080 பிக்ஸல் AMOLED; டூயல் பஞ்ச் ஹோல்; 60 Hz ரெஃப்ரஷ் விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி
முன்பக்க காமிரா: 16 எம்பி + 2 எம்பி ஆற்றல்
பின்பக்க காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் (குவாட்காமிரா)
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; கலர் ஓஎஸ் 7.2
மின்கலம்: 4000 mAh
பிராசஸர்: ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 SoC

மேஜிக் புளூ, மேட் பிளாக், மெட்டாலிக் ஒயிட் வண்ணங்களில் கிடைக்கிறது. இணையவழியில் வாங்கினால் 180 நாள்களுக்கு கம்ப்ளீட் டேமேஜ் பாதுகாப்பு சலுகை உள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் பரோடா வங்கி கார்டுகளுக்கு ரூ.1,500/- தள்ளுபடி உள்ளது. கடைகளில் ஐசிஐசிஐ வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் பரோடா வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினால் 7.5 சதவீதம் கேஷ்பேக் சலுகை உள்ளது. அறிமுகமாகும்போது ரூ.22,990/- விலையில் கிடைத்த இந்த ஸ்மார்ட்போன் புத்தாண்டு சலுகையாக ரூ.1,500/- தள்ளுபடியுடன் ரூ.21,490/- ரூபாய்க்கு இணையவழியிலும் கடைகளிலும் கிடைக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
google-pay-what-are-the-features-of-the-new-format
கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?
are-you-using-an-android-phone-these-are-for-you
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...
48mp-main-camera-introducing-the-oppo-f19-pro
48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்
hotstar-is-free-for-vodafone-idea-customers
வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
these-37-apps-are-also-dangerous
இந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...
64mp-main-camera-1200-nits-brightness-redmi-note-10-pro-goes-on-sale-from-march-17
64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை
quad-camera-5000-mah-battery-redmi-note-10-smartphone-on-sale-from-march-16
குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை
samsung-galaxy-a32-with-64mp-main-camera-for-sale
64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை
fullview-drop-trap-display-introducing-the-gionee-budget-phone
ஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்
todays-gold-rate-27-02-2021
தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 27-02-2021
Tag Clouds

READ MORE ABOUT :