மேட்டுப்பாளையம்: கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 118 -வது பிறந்தநாள் விழா

Advertisement

மேட்டுப்பாளையம் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

காமராஜர் அவர்களின் திருஉருவப்படம் சங்கத்தின் முன் திறக்கப்பட்டது. தலைவர் திரு.T.சந்திரபோஸ் அவர்கள் கொடியேற்றினார். செயலாளர் திரு. ஜே.எம்.எஸ்.மனோகர் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் திரு.P.மனோகர் அவர்கள் இனிப்பு லட்டு வழங்கினார். இவ்விழாவில் சங்கஉறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Advertisement
/body>