ரெம்டெசிவரை எட்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் – இளைஞர் தற்கொலை வழக்கில் இருவர் கைது
வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இருந்தபோதிலும், வசந்தராஜாவும், நடிகை ராதாவும் கடந்த ஒருவருடமாக சாலி கிராமத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
அதிக மது குடித்துவிட்டு படுத்துவிட ஈஸ்வரன் உடலை வெளியே மழையில் வைத்துவிட்டனர்.
இறந்தவரை உயிர்ப்பிக்க விசித்திர சடங்கு!
ரூ.10 லட்சத்திற்காக தொழிலதிபரிடம் சிறுமியை விற்பனை செய்த தாய்
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிக்கு நிகழ்ந்த சோகம்..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தின் தியோரியா பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர் கோரக்பூர் ஆவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக பயணித்துக்கொண்டிருந்தார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.