பூசணிக்காயின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரியுமா..?

Mar 9, 2018, 18:11 PM IST

பூசணிக்காயின் மருத்துவப் பயன்கள் குறித்து பார்ப்போமா..

உடல் சூட்டைத் தணிப்பதில் பூசணிக்காய் பயன்படுகிறது. சிறுநீரக வியாதிகளையும் குணமாக்கும்.

உடல் வலி உள்ளவர்கள் பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் உடல் வலி சரியாகும்.

பூசணிக்காய் நுரையீரல் நோய், இருமல், நெஞ்சுச்சளி, தீராத தாகம், வாந்தி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்தக்கசிவு நீங்கவும் வெள்ள பூசணிக்காய் பயன்படுகிறது.

பூசணிக்காயின் தோல் மற்றும் பஞ்சு பகுதிகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து அதன் சாற்றை 60 மில்லியளவு எடுத்து சிறிதளவு கற்கண்டுடன் சேர்த்து தினமும் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்..

You'r reading பூசணிக்காயின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரியுமா..? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை