உடலுக்கு குளிர்ச்சி தரும் புதினா லஸ்ஸி..

உடலுக்கு குளிர்ச்சி தரும் புதினா லஸ்ஸி எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

தேவை:

2 கப் தயிர்; 1/4 கப் புதினா இலைகள்;
1 ஸ்பூன் இஞ்சிச் சாறு;
1/2 ஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி; ;
1 சிட்டிகை கரம் மசாலா;
1 சிட்டிகை கருப்பு உப்பு;
1/2 கப் ஐஸ் துண்டுகள்; அலங்கரிக்க சிறிதளவு புதினா இலைகள்;
உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

2 ஸ்புன் தயிர் சேர்த்து புதினா இலைகளை அரைத்து பேஸ்டாக்கவும். அத்துடன் தயிர், இஞ்சிச் சாறு, உப்பு , கருப்பு உப்பு ஜீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் 1 கப் தண்ணீர் அனைத்தையும் கலக்கினால், அனைத்தும் ஒன்றாகும். அதில் ஐஸ் துண்டுகளைச் சேர்த்துப் டம்ளர்களில் பறிமாறவும். புதினா இலைகள் தூவி அலங்கரிக்கவும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :