கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியிட தடை

ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் வெளியாக தடை விதித்து திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.

பா.ரஞ்ஜித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, வரும் ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கும் படம் காலா. இந்த படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. காலா படத்தின் டிரைலர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

உலகம் முழுவதும் காலா வெளியாக இருக்கும் நிலையில், கர்நாடகா மாநிலத்தில் வெளியிடுவதற்கு மட்டும் திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை கர்நாடகாவில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என்றும் காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காலா படம் வெளியாவதற்கு தடை விதித்து திரைப்ப வர்த்தக சபை அறிவித்துள்ளது.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி