Advertisement

வட்டி கொடுக்காத தலைமை ஆசிரியை சரமாரியாக அறைந்த பாஜக பிரமுகர் [வீடியோ]

பெங்களூரில் தனியார் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியை ஆஷாவை பாஜக பிரமுகர் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Female teacher Attack

பெங்களூரு சிங்கநாயகனஹள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஆஷா. இவர் பாஜக பிரமுகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான ராமகிருஷ்ணப்பாவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளி நிர்வாகத்துக்காக ரூ.70 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

இந்த மாத வட்டியை அஷா செலுத்தாததால் ராமகிருஷ்ணப்பா, ஆஷாவின் பள்ளிக்கு சென்று அவரிடம் வட்டி பணத்தை கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணப்பா தலைமை ஆசிரியை ஆஷாவின் கன்னத்தில் சரமாரியாக அறைந்தார். மேலும் ஆஷாவை பெல்ட்டாலும் தாக்கியுள்ளார். ஆஷாவின் அறையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளாது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆஷா அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் தலைமறைவான ராமகிருஷ்ணப்பா தேடி வருகின்றனர்.

வீடியோ இங்கே:

 

நன்றி : NEWS NATION

மேலும் படிக்க
free-land-in-kashmir-for-sri-lankan-cricketer-muralitharan-jammu-and-kashmir-government-in-controversy
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனுக்கு காஷ்மீரில் இலவச நிலம்: சர்ச்சையில் ஜம்மு காஷ்மீர் அரசு
what-the-police-did-in-the-middle-of-the-road-in-a-bmw
பி.எம்.டபிள்யூவில் வந்து சாலையின் மத்தியில் செய்த காரியம்... தட்டி தூக்கிய போலீஸ்
champions-trophy-betting-alone-is-worth-rs-5-000-crore-mistletoe-caught-in-delhi
சாம்பியன்ஸ் டிராபி : பெட்டிங் மட்டும் 5 ஆயிரம் கோடி டெல்லியில் சிக்கிய புல்லுருவிகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்