மார்பகப் புற்று நோயை விரட்டி அடிக்கும் வேப்பங்கொழுந்து!!!இயற்கை மருத்துவம்

by Logeswari, Sep 3, 2020, 18:37 PM IST

நம் உடலில் ஏற்படுகின்ற பிரச்சனைக்கு இயற்கை றீதியாகவே குணப்படுத்த ஆயிரம் வழிகள் உண்டு.ஆனால் நாம் வாழும் சமுதாயத்தில் ஒரு சிறிய உடம்பு வலி என்றாலும் மருத்துவமனைக்கு செல்லும் சூழல் எற்பட்டுல்லது...சரி நம்ப எதை பற்றி பேசப்போகிறோம் என்றால் அதிக பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயை எப்படி குணப்படுத்துவது என்று...வாங்க பார்க்கலாம்..

தினமும் மரத்தில் உள்ள 4-5 வேப்பங்கொழுந்தை பறித்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.இலையாகவும் சாப்பிடலாம் இல்லையென்றால் மிக்சியில் இலைகளை அரைத்து சாறாகவும் குடிக்கலாம்...

நிபுணர்கள் நடத்திய ஆராய்ச்சியில் வேப்பலையில் நிம்போலிட் என்ற சத்து உள்ளதால் மார்பகத்தில் உள்ள நச்சுகளை அழித்து மார்பகப்புற்று நோய் வராமால் காக்கிறது..

நிபுணர்கள் இந்த வேப்பங்கொழுந்தை வைத்து எதிர்காலத்தில் மார்பகப்புற்று நோய்க்கு தடுப்பு மருந்து கன்டுப்பிடித்தால் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்..

வேப்பலையில் இயற்கையாகவே கிருமி நாசினி உள்ளதால் தினமும் வீட்டில் உள்ள வாசல் படியில் வைக்கலாம்.அவ்வாறு செய்து வந்தால் வெளியே இருக்கும் கொடிய நோய்கள் நம்மை தாக்காமல் இருக்கும் என்று ஒரு ஆய்வில் கூறியுள்ளார்கள்..


More Health News