உங்கள் வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்யலாம்?

துர்நாற்றம் என்றால் யாருக்குதான் பிடிக்கும். சுவையில்லாத உணவைக்கூட வாசனைக்காட்டி விற்பனை செய்யும் உலகம் இது. இந்த பகட்டான உலகில் பல மனிதர்களை சந்தித்து பேசக்கூடியச் சூழல் உள்ளது. இவர்களிடையே பேசும்போது வாயில் துர்நாற்றம் வந்தால் அவர்களிடையே நம் மரியாதை சுத்தமாக இழந்து காணப்படுவோம்.

இதுப்போன்று வாய் துர்நாற்றம் வராமல் தம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

  1. உங்கள் சாப்பாட்டில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு சரியான அளவில் கொழுப்பு மற்றும் புரோட்டீன்ஸை சாப்பிடுங்கள்.
  2. நிறைய பச்சை காய்கறி மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. உங்களுடைய ஸ்நாக்ஸ்க்கு பதிலாக ஆப்பிள் ,காரட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
  4. அதிகம் தண்ணீரை குடியுங்கள் (48 அவுன்ஸ்).
  5. பச்சை காய்கறிகளின் ஜுஸை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். காபி அதிகம் பருகாதீர்கள்.
  6. நீங்கள் பேசும்போது இயற்கையான மணத்தை உணர புதினா மற்றும் பார்ஸ்லி இதழ்களை மெல்லுங்கள்.
  7. உங்களுடைய நாக்கை தினமும் சுத்தம் செய்யுங்கள்.
  8. ஆல்கஹால் இல்லாத மவுத் வாஷை பயன்படுத்துங்கள்.
  9. சர்க்கரை இல்லாத மெல்லும் கோந்தை பயன்படுத்துங்கள்.
  10. நீங்கள் வெளியே செல்லும்போது அதிகம் புகைப் பிடிக்காதீர்கள்.
  11. நல்ல மணமுடைய லிப் க்ளாஸை பெண்கள் உபயோகிக்கலாம்.
  12. அடிக்கடி மருத்துவரிடம் கவுன்சிலிங் செல்வது நல்லது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
what-are-the-benefits-of-using-some-kitchen-ingridents-in-tamil
வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி??
what-are-the-disadvantage-for-girl-while-eating-red-meat
பெண்கள் ஏன் அதிகமாக இறைச்சி எடுத்துக்க கூடாது தெரியுமா?? வாங்க தெரிந்து கொள்ளலாம்..
relationship-these-are-the-most-googled-questions-about-sex
பாலியல் உறவு குறித்து கூகுள் இணையத்தில் தேடப்பட்ட அதிக கேள்விகள்
details-about-world-virus-impact
விலங்கியல் நோய்களால் 3.25 கோடி மக்கள் உயிரிழப்பு... என்னதான் தீர்வு?!
what-are-the-benefits-in-child-growth
குழந்தைகள் உயரமாக வளர இந்த டிப்ஸ்யை பயன்படுத்துங்கள்..
how-to-cure-belly-in-tamil
இனி தொப்பையை குறைப்பது வெரி ஈஸி!! இதை செய்தால் மட்டும் போதுமாம்..
what-are-the-benefits-of-drinking-beetroot-juice
தினமும் பீட்ருட் சாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வகை ஆரோக்கியம் கிடைக்கும்??
what-are-the-symptoms-of-corona-virus
இந்த அறிகுறி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த நோய் தான்!! நூறு சதவீதம் உறுதி..
Tag Clouds

READ MORE ABOUT :