ரமணா திரைப்பட பாணியில் உயிாிழந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை!

தஞ்சையில் பிரபல வ.உ.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று 3 நாட்களுக்கு முன்னா் உரியிழந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் ஈசனூா் பகுதியைச் சோ்ந்தவா் சேகா். அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்த சேகருக்கு கடும் வயிற்று வழி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து நாகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள பிரபல தனியார்மருத்துவமனையில் சேகரை அனுமதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி அவா் கடந்த 11ம் தேதி தஞ்சை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

தனியார் மருத்துவமனையில் சேகரின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினா் மருத்துவமனை நிர்வாகத்திடம் 5 லட்சம் வழங்கியுள்ளனா். ஆனால் சேகரை சந்திக்க உறவினா்கள் உட்பட யாரையும் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த சேகரின் உறவினா்கள் அவரை தஞ்சை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

 

சேகரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் இறந்து 3 நாட்கள் ஆவதாக தொிவித்துள்ளனா். இதனால் அதிா்ச்சியடைந்த சேகரின் குடும்பத்தினா் தனியார் மருத்துவமனை நிா்வாகம் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை