ஆடியோ விவகாரம் எதிர்க்கட்சி தலைவரை கோர்த்துவிட்ட அமைச்சர் ஜெயக்குமார்!

Advertisement

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசும் ஆடியோ என ஒரு வீடியோ நேற்று இரவு முதல் வைரலாக பரவிவந்தது. அந்த ஆடியோவில் இடம் பெற்ற பெண், அமைச்சர் ஜெயகுமாரிடம் தன் பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்றும், அடுத்து என்ன செய்வது? கர்ப்பம் கலைக்க டாக்டர் அப்பா யார் என்று கேட்கிறார்.

திருமணமாகாத பெண் என்பதால் எந்த மருத்துவரும் கர்ப்பம் கலைக்க முன்வரவில்லை என்று அமைச்சரிடம் பேசுவதும், அதற்கு அமைச்சர் அவரை சமாதானம் படுத்தி பார்த்துக்கொள்ளலாம், தான் உதவி செய்கிறேன் எதையும் போனில் பேச வேண்டாம். அன்று நேரில் வந்தது போலவே இன்றும் மெயின் ரோட் வந்துவிட்டு கால் பண்ணுங்க நேரில் பேசிக்கொள்ளலாம் என கூறுகிறார். இந்த ஆடியோ பெரும் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார்  தற்போது இதற்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "அந்த ஆடியோவில் இடம்பெற்ற வாய்ஸ் என்னுடையது அல்ல யாரோ அது போன்று மார்ப்பிங் செய்து பேசி உள்ளனர்.
இதற்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது எனக்கு தெரியும், திராணி இருந்தால் நேரடியாக மோத வேண்டுமே தவிர, இது போன்று செய்ய கூடாது. இதில் தொடர்புடையவர்கள் கண்டிப்பாக சட்டத்திற்கு முன் பதில் சொல்லி ஆக வேண்டும்,அந்த இடத்தில் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளலாம் என மிகவும் கூலாக பேசி இடத்தை காலி செய்தார்.

இடையில் D JAYAKUMAR- னு நான் மட்டும் தானா இருக்கேனா? அந்த இடத்தில் ஸ்டாலின் பேரு கூட இருக்கலாம்! என புரியாத புதிராய், ஸ்டாலின் பெயரையும் கூறி உரையை விளையாட்டாக முடித்துக்கொண்டு நகர்ந்து சென்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

தினகரன் ஆதரவு MLA வெற்றிவேல் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக ஆதாரங்கள் வைத்திருப்பதாக அவர்களின் தரப்பு கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர் கட்சி தலைவர் பெயரை சொல்லி மேலும் சர்சசையைஏற்படுத்தியுளார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>