தமிழக பட்ஜெட் வரும் 8-ந்தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 8-ந்தேதி தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். அன்றைய தினமே 2018 - 19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பிஎஸ் தாக்கல் செய்வார் என்றும் அறிவிப்பு வெளியாகி 2 ள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக பட்ஜெட்டிலும் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.