கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திர ஊரை சேர்ந்தவர் தினேஷ். இவரின் வயது 26 ஆகும். இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் விரக்தியடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தினேஷ் தற்கொலையில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை
Advertisement