2018ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல்

2018ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களுக்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

Dec 19, 2017, 14:26 PM IST

2018ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களுக்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

Holiday

தமிழ்நாடு அரசு வரும் நடப்பிற்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ஆண்டுதோறும் முந்தைய ஆண்டின் முடிவில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 4 நாட்கள் ஞாயிறுகிழமையில் வருகிறது. மற்றவை வார மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்றுள்ளது.

விடுமுறை நாட்கள்:-

ஜனவரி:
01.2018 ஆங்கில புத்தாண்டு - திங்கட்கிழமை
14.01.2018 தை பொங்கல் - ஞாயிற்றுக்கிழமை
15.01.2018 திருவள்ளுவர் தினம் - திங்கட்கிழமை
16.01.2018 உழவர் திருநாள் - செவ்வாய்க்கிழமை
26.01.2018 குடியரசு தினம் - வெள்ளிக்கிழமை

மார்ச்:
8.3.2018 தெலுங்கு வருடப்பிறப்பு - ஞாயிற்றுக்கிழமை
29.3.2018 மகாவீர் ஜெயந்தி - வியாழக்கிழமை
30.3.2018 புனித வெள்ளி - வெள்ளிக்கிழமை

ஏப்ரல்:
1.4.2018 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - ஞாயிற்றுக்கிழமை
14.4.2018 தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் - சனிக்கிழமை

மே:
1.5.2018 மே தினம் - செவ்வாய்க்கிழமை

ஜூன்:
15.6.2018 ரம்ஜான் - வெள்ளிக்கிழமை

ஆகஸ்ட்:
15.8.2018 சுதந்திர தினம் - புதன்கிழமை
22.8.2018 பக்ரீத் - புதன்கிழமை

செப்டம்பர்:
2.9.2018 கிருஷ்ண ஜெயந்தி - ஞாயிற்றுக்கிழமை
13.9.2018 விநாயகர் சதுர்த்தி - வியாழக்கிழமை
21.9.2018 மொகரம் - வெள்ளிக்கிழமை

அக்டோபர்:
2.10.2018 காந்தி ஜெயந்தி - செவ்வாய்க்கிழமை
18.10.2018 ஆயுத பூஜை - வியாழக்கிழமை
19.10.2018 விஜயதசமி - வெள்ளிக்கிழமை

நவம்பர்:
6.11.2018 தீபாவளி - செவ்வாய்க்கிழமை
21.11.2018 மிலாது நபி - புதன்கிழமை

டிசம்பர்:
25.12.2018 கிறிஸ்துமஸ் - செவ்வாய்க்கிழமை.

You'r reading 2018ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை