மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைத்து நல்லடக்கம் செய்வதற்கான சந்தன பேழை வாசகங்களுடன் தயாராகி உள்ளது.
இதோ அந்த சந்தன பேழையில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்..”.
ஓய்வெடுக்காமல் உழைத்தவனுக்கு வாசகத்துடன் கூடிய சந்தன பேழை
Advertisement